Tuesday 24 July 2012

உங்களுக்காக: மட்டன் விண்டாலு

உங்களுக்காக: மட்டன் விண்டாலு: ம ட்டன் வகைகளில் எத்தனை விதமான ரெசிபிகள் தயாரித்தாலும் அத்தனையும் மணக்க மணக்க அமைந்து நாக்கை அந்த சுவைக்கு அடிமையாக்கி விடும். இந்த மட்டன...

Saturday 21 July 2012

என் பதிவுகள்.

நான் பின் தொடரும் பதிவுகள் , மிக அதிகமாக , ஆக ஆக, திணறிப் போனேன். அதிலிருந்து பிறந்தது தான் இந்த ப்ளாக்.

பல அருமையான பதிவுகளை ரசித்து படிப்பதற்கு என்று, இந்த பகுதியை ஒதுக்கி உள்ளேன்.
என் கிறுக்கல்களை , படிக்க முன் வந்தால், தயவு செய்து இங்கே செல்லவும். அசௌகர்யத்திற்கு மன்னிக்கவும்!

நன்றி.