Saturday 21 July 2012

என் பதிவுகள்.

நான் பின் தொடரும் பதிவுகள் , மிக அதிகமாக , ஆக ஆக, திணறிப் போனேன். அதிலிருந்து பிறந்தது தான் இந்த ப்ளாக்.

பல அருமையான பதிவுகளை ரசித்து படிப்பதற்கு என்று, இந்த பகுதியை ஒதுக்கி உள்ளேன்.
என் கிறுக்கல்களை , படிக்க முன் வந்தால், தயவு செய்து இங்கே செல்லவும். அசௌகர்யத்திற்கு மன்னிக்கவும்!

நன்றி.

4 comments:

  1. //பல அருமையான பதிவுகளை ரசித்து படிப்பதற்கு என்று, இந்த பகுதியை ஒதுக்கி உள்ளேன்.//

    ஆஹா, அருமையான ஐடியா!

    இந்தாங்க முதலில் படியுங்கள்:

    LOT-1 குட்டியூண்டு ஒரு பக்கக் கதைகள்:


    1] வரம்
    http://gopu1949.blogspot.com/2011/08/blog-post_21.html

    2] கொட்டாவி
    http://gopu1949.blogspot.com/2011/09/blog-post.html


    3] பெயர் சூட்டல்
    http://gopu1949.blogspot.com/2011/10/blog-post.html


    4] பிரமோஷன்
    http://gopu1949.blogspot.com/2011/10/blog-post_09.html


    5] எட்டாக்க[ன்]னிகள்
    http://gopu1949.blogspot.com/2011/10/blog-post_6168.html



    6] புது வண்டி
    http://gopu1949.blogspot.com/2011/10/blog-post_13.html


    7] மாமியார் [சிறுகதை]
    http://gopu1949.blogspot.com/2011/10/blog-post_18.html


    8] ஜாதிப்பூ

    http://gopu1949.blogspot.com/2011/09/blog-post_30.html


    9) அட்டெண்டர் ஆறுமுகம்

    http://gopu1949.blogspot.com/2011/09/blog-post_20.html


    10) ஏமாற்றாதே! ஏமாறாதே !!

    http://gopu1949.blogspot.com/2011/09/blog-post_22.html


    11] சகுனம் - பகுதி 1 + 2

    http://gopu1949.blogspot.com/2011/09/1-of-2_26.html

    http://gopu1949.blogspot.com/2011/09/2-of-2_26.html


    12] அன்னமிட்ட கைகள்

    http://gopu1949.blogspot.com/2011/10/blog-post_14.html

    இவைகளைப்படித்துக் கருத்துக்கூறினால் அடுத்த
    LOT-2, LOT-3, LOT-4 என அனுப்பி வைக்கப்படும்.

    அன்புடன்
    vgk

    [Please remove the "word verification" from this blog which gives me lot of strain & pain to offer/send my comments]

    ReplyDelete
  2. First , sorry ,I did not realise Word verification is on! Noted please.

    Thanks, I will go through the stories and write abck sooooon.:-)

    ReplyDelete
    Replies
    1. Thank you very much Madam.

      [பட்டுன்னாப் பட்டு தான்! ;)))))]

      Thanks a Lot for removing "word verification"

      All the Best .... See you later.
      vgk

      Delete
  3. Respected Ms. PATTU Madam,

    மிகவும் பிரபலமானதும், நிறைய வாசகர்களால் படித்து ரஸித்துப் பாராட்டப்பட்டதுமான மேலும் 10 கதைகளின் இணைப்புகளை கீழே கொடுத்துள்ளேன்.

    இவைகள் மிகச்சிறிய கதைகளாக இல்லாமல் சற்றே பெரிய கதைகளாக இருக்கும்.

    ஆனால் முதல் பகுதியைப் படிக்க ஆரம்பித்ததும், அதன் அடுத்த பகுதிகளைப் படிக்காமல் நிறுத்தவே முடியாமல் நல்ல விறுவிறுப்பாகச் செல்லும்.

    தினமும் ஒரு கதை வீதம் படித்து, கருத்துக்கூறுங்கள். பகுதிவாரியாகப் பின்னூட்டமிட்டால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

    நேரமில்லாவிட்டால், கடைசி பகுதிக்கு மட்டுமாவது பின்னூட்டம் தாருங்கள்.

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_2406.html
    உடம்பெல்லாம் உப்புச்சீடை - முழு நீளக்கதை

    http://gopu1949.blogspot.com/2011/06/1-of-4_19.html
    மறக்க மனம் கூடுதில்லையே! பகுதி 1 of 4

    http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_14.html
    தேடி வந்த தேவதை - பகுதி 1 of 5

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_30.html
    காதல் வங்கி - ஒரே பகுதி

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_08.html
    ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ் எண்ணங்களும் - ஒரே பகுதி

    http://gopu1949.blogspot.com/2011/10/1-of-4.html
    மனதுக்குள் மத்தாப்பூ - பகுதி 1 of 4

    http://gopu1949.blogspot.in/2011/12/1-of-3.html
    தாயுமானவள் - பகுதி 1 of 3

    http://gopu1949.blogspot.in/2011/05/1-of-7.html
    மூக்குத்தி - பகுதி 1 of 7

    http://gopu1949.blogspot.in/2011/04/1-of-3.html
    சுடிதார் வாங்கப் போறேன்!

    http://gopu1949.blogspot.in/2011/10/15.html
    நீ முன்னாலே போனா ....நான் பின்னாலே வாரேன்
    - பகுதி 1 of 5

    இவை முடிந்தது LOT-3 குட்டியூண்டு ஒரு பக்கக்கதைகள், மீண்டும் அனுப்பி வைக்கப்படும்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete